முகப்பு தங்க மங்கை பற்றி இதழ்கள் உறுப்பினராக காட்சியகம் விளம்பரத்திற்கு ஆசிரியர் குழு தொடர்புக்கு

தங்க மங்கை தளத்திற்கு வரவேற்கிறோம்


ஒரு குறிஞ்சிப்பூ வருடத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் தங்கமங்கையின் பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

பெண்கள் இதழ் என்றாலே , சமையல், கோலம், வீட்டுப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு , அழகிய பட்டுப்புடவைகள் , அலங்கார பொருட்கள், கர்ப்பப்பை இவைகளை பற்றி தான் அதிகம் பேச வேண்டும் என்கிற எழுதப்படாத ஓர் இலக்கண நடைமுறையை தொடக்கத்கில் இருந்தே உடைத்து வெளியேறி வந்ததுதான் தங்கமங்கை.

இந்தச் சமுதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு. பொதுவாய் இருப்பதெல்லாம் ஆண்களின் சொத்து. அதிலே பெண்ணின் பங்களிப்பு,பெண்ணின் இருப்பு கட்டாயம் ஆகிறபோது பெண் என்கிற அடையாளத்தோடே அது கவனிக்கபடும். உதாரணத்திற்கு ' போலீஸ் ' என்றால் அது பொதுப்பெயர் . ஆனால் ஆணுக்கு மட்டுமே உரியது என்பது போல அங்கே 'பெண் போலீஸ்' என்று தனித்துக் குறிப்பிடுவார்கள். அதேபோல 'பெண் கலெக்டர்' , 'பெண் அமைச்சர்' என்று 'பெண்' தனித்து அடையாளப்படுத்தப்படுகிற வழக்கம் இங்கே இருந்து வருகிறது. Read More


இம்மாத கட்டுரைகள் 


  • நலிவை வலுவாக்கும் புதிய சிந்தனை!
  • நகை செய்யலாம் வாங்க....!
  • விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுங்கள்
  • மகிழ்வாய் வாழ தடையேது?
  • தன்னை ஆள்வான்! தரணியை ஆள்வான்!!
  • நலமாய் வாழ...
  • குழந்தைகளைக் குற்ற உணர்வுகளுக்கு உள்ளக்கதீர்கள்!
  • சிறுதானியங்களை மறந்தோம்! பெரு நோய்களில் விழுந்தோம்!!
  • பணத்தைச் சேமியுங்கள் அன்பை செலவளியுங்கள்!!
  • தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே...

உறுப்பினராகசெய்திகள் & நிகழ்வுகள்


முகப்பு தங்க மங்கை பற்றி இதழ்கள் உறுப்பினராக காட்சியகம் ஆசிரியர் பக்கம் ஆசிரியர் குழு தொடர்புக்கு

Copyrights © 2012 Thanga Mangai. All rights reserved.

Web Design Chennai : Annaimar